பாம்பு கடி! ஊழியர் மருத்துவமனையில் அனுமதி

விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த மாரியப்பன், அலுவலகத்தில் இருந்தபோது பாம்பு கடித்ததால் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாம்பைக் கண்டுபிடிக்க முடியாததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி