தூத்துக்குடி: சிவராத்திரி விழா 500 பால்குட ஊர்வலம்

கோவில்பட்டியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மஞ்சள் பால்குட ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு மஞ்சள் பால் அபிஷேகம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி