தூத்துக்குடி: செய்தியாளர் கேள்வி? கடித்துக் கொண்ட பிஜேபி தலைவர் நயினார்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில்துறையினருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூவும் பங்கேற்றார். நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக வெற்றிக்கு நீங்கள் உதவுகிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

தொடர்புடைய செய்தி