தூத்துக்குடி: பெண்ணுக்கு கத்திக்குத்து.. மருந்து குடித்து உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில், அண்டை வீட்டுக்காரர் மகாராஜன் (50) கத்தியால் குத்தியதில் காயமடைந்த இசக்கியம்மாள் (26) பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி