ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடியவர் கைது

கழுகுமலையில் கார் ஒர்க்ஷாப்பின் பின்சுவரை உடைத்து நள்ளிரவில் புகுந்த மர்மநபர், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்களை திருடிச் சென்றார். போலீசார் விசாரணையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் (56) என்பவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி