லக்னோ டு கோவில்பட்டி: 2, 000 கி. மீதூரத்தைக் கடந்து புறா சாதனை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பறக்கவிடப்பட்ட 'யூசுப்' என்ற 2 வயது பந்தயப் புறா, 31 நாட்களில் சுமார் 2,000 கி.மீ தூரம் பயணித்து கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த செய்யது அகமது இப்ராஹிமின் இல்லத்தை வந்தடைந்துள்ளது. இது இந்திய அளவில் ஒரு அரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி