ஹாக்கி போட்டி 2வது நாள் –மும்பை அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் பரபரப்பாக நடந்தன. இதில் ஜலந்தர் பஞ்சாப் & சிந்து வங்கி அணி 8:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், ஜலந்தர் ஆர்மி கிரீன் அணி 2:1, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் அணி 3:0, மற்றும் மும்பை யூனியன் வங்கி அணி 3:2 என்ற கோல் கணக்குகளில் வெற்றி பெற்றன.

தொடர்புடைய செய்தி