கொலை முயற்சி வழக்கில் உள்ள இரண்டு வாலிபர்கள் மீது குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில், கழுகுமலை காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் குமார் (25) மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அருள் ஆனந்தம் (39) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி