தூத்துக்குடி: பலசரக்கு கடை உரிமையாளர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அசரப் (33) , கயத்தாறு அருகே பலசரக்கு கடை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக வீட்டிற்கு வராத அவரை குடும்பத்தினர் தேடிய நிலையில், அய்யனாரூத்து அருகே அவரது உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி