தூத்துக்குடி: பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது

சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (54). இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே, இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீட்டில் கணவனை இழந்த 42 வயதுள்ள பெண் தனது 2 குழந்தைகளுடன் வாடகைக்கு இருந்து வருகிறார். சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி