இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிசைமாற்று வாரியம் புதிய குடியிருப்புகளை அருகே கட்டி அதில் அவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். அதன் பின்பு இந்த வீடுகளை காலிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இந்த வீடுகளை முறையாக குடிசைமாற்று வாரியம் பராமரித்து பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்