அமைச்சரவையில் காங்கிரஸ்: தூத்துக்குடியில் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான  தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர்  இடம் பெற்றதை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாநகர் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி