காங்கிரஸ் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி த.வெ.க. கூட்டணியில் இணைந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனையொட்டி பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த இணைப்பு, அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி