தென்னிந்திய கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ரையான் கோப்பை 2026 போட்டியில் மாணவர் கார்த்தி விக்னேஷ் கட்டாவில் 2ம் இடம், பள்ளி அளவில் முதல் பரிசு மற்றும் குமித்தேயில் 2ம் இடம் பெற்றார். மேலும் மாணவர் விக்னேஷ் குமித்தேயில் 3ம் இடமும், திருச்சியில் நடைபெற்ற போட்டியில் ஜான் மேத்யூ 3ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பரிசளித்து பாராட்டியது.

தொடர்புடைய செய்தி