முத்தாரம்மன் மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வர சமய முத்தாரம்மன் மாசாணி அம்மன் கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்களுடன் வத்தல் சண்டி யாகம், கும்பக்களச பூஜை, 11 வகை அபிஷேகங்கள், மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி