தூத்துக்குடி: ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு.. வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியிடமிருந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 6 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், போலீசார் அழகுபாண்டி என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து திருடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி