கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தாக மாறியதில், பேருந்து நிலையத்தில் காதலியின் தந்தை மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட 18 வயது இளைஞர் சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.