கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி செங்கலால் அடித்து கொலை

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் (28) நள்ளிரவில் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாலத்தில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி