தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என்ற வாசகம் அடங்கிய தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து ஆட்டோவில் விளம்பரங்கள் வெற்றிக்கழகத்தில் க்யூஆர் கோட் விளம்பர பதாகைகளை மற்றும் ஆகஸ்ட் 25 மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டி தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜித்தா ஆக்னல் துவக்கி வைத்தார்