இதுதொடர்பாக, கோவில்பட்டி வள்ளுவர் நகர் 4-ஆவது தெருவை சேர்ந்த வினோத்குமார் (20), சுப்பிரமணியபுரம் 6-ஆவது தெருவை சேர்ந்த மு. விஜயகுமார் (31), சாஸ்திரி நகரை சேர்ந்த மூ. ரமேஷ் கிருஷ்ணன் (39), பாரதி நகர் 2-ஆவது தெருவை சேர்ந்த பூ. முருகன் (59), கயத்தாறு கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மு. ஜெயராமன் (33), ஆத்திகுளம் மேல தெருவை சேர்ந்த சௌ. காளிராஜன் (44), சிதம்பரம் பட்டி நடுத்தெருவை சேர்ந்த து. மாரிமுத்து (42), கே. கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த க. மாடசாமி (60), கழுகுமலை கம்பவுண்டர் தெருவை சேர்ந்த கணேசன் (59) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?