தூத்துக்குடி: விஜய்க்கு ஆதரவாக 84 வயது முதியவர் சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தி, 84 வயது காங்கிரஸ் முதியவர் ராமகிருஷ்ணன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றபோதும், "என்னை கைது செய்யுங்கள்" என அவர் பிடிவாதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி