கோவில்பட்டி: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் சேர்ந்த தனலட்சுமியிடம் ஏப்ரல் 27 அன்று செயின் பறித்து தப்பிய அழகுபாண்டி (கடம்பூர்) என்பவர், போலீசார் விசாரணையில் பிடிபட்டு நகையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி