இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பலவாணர் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் பொன்ராஜ், கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவஞானம் மகன் சங்கரலிங்கம், தாழையூத்து பெருமாள் மகன் ஆறுமுகம் ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நகை- பணத்தை மீட்டனர்.
தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு