தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லதுரை மகன் சதீஷ் (23) மற்றும் பாலமுருகன் மகன் மதன் (20) ஆகிய இருவரையும் நாலாட்டின்புதூர் போலீசார் இன்று(அக்.30) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி