கோவில்பட்டியில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.