கோவில்பட்டி: தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் கைது

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 முகமூடி அணிந்தவர்களை, கண்காணிப்பு கேமரா ஆதாரத்தை வைத்து போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28), ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (33) ஆகிய இவர்கள் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்ட நபர்கள் எனத் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி