கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி மே 21 முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், சாம்பியன் அணிக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும். பொதுமக்கள் இலவசமாக போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கலாம்.