தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். தவெக தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், தொடக்கம் முதலே முன்னிலை வகித்து இறுதி வரை தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். அவரது வெற்றியை தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
நன்றி: நியூஸ்18