நடிகர் நானியின் 'சூர்யாஸ் சாட்டர்டே' படத்தில், எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இதற்காக 'Gaddar' தெலங்கானா திரைப்பட விழாவில், எஸ். ஜே. சூர்யா சிறந்த துணை நடிகர் விருது பெற்றார். இதனால், அவரை நானி பாராட்டினார். இந்நிலையில் எஸ். ஜே. சூர்யா தனது X தளத்தில், "இயக்குநர் விவேக், நானி, தயாரிப்பாளருக்கு நன்றி. நானி இல்லையெனில் இது சாத்தியமே அல்ல" என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார.