வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்திதான், தேர்தல் முடிவன்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தியாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதி. திராவிட மாடல் 2.0 தொடங்கிவிட்டது" என கூறியுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்