பூஜை சாமான்கள் பளபளக்க இந்த ஒரு உப்பு போதும்

பித்தளை மற்றும் செம்பு பூஜை சாமான்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். புளி, உப்பு கொண்டு இனி கை வலிக்க தேய்க்க தேவையில்லை. சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் லெமன் சால்ட் வாங்கி ஒரு பாத்திரத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பூஜை சாமான்களை மூழ்கும் அளவிற்கு வைத்து அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் எடுத்து கழுவினால் போதுமானது. அவை புதிது போல பளபளக்கும்.

நன்றி: Veggies Recipe

தொடர்புடைய செய்தி