உலகிலேயே மிகச்சிறிய நாடு இதுதான்

சர்வதேச அளவில் உள்ள 214 நாடுகளில் 195 நாடுகளுக்கு எந்நாட்டவரும் சென்று வர அனுமதி உண்டு. எஞ்சிய நாடுகளில் பழமையான கருத்து / கட்டுப்பாடு காரணமாக அவர்கள் வரசொல்பவர்கள் தவிர்த்து வேறு யாரும் நுழைய முடியாது. இதில் நாம் கவனிக்க வேண்டியது உலகில் மிகச்சிறிய நாடு எது என்பதைத்தான். அதாவது, கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய நகரமான வாடிகன் உலகின் மிகச்சிறிய நகரம் ஆகும். இதன் மொத்த பரப்பளவு 0.44 சதுர கிலோமீட்டர் ஆகும். இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள தனி நாடு இதுவே ஆகும். போப்பாண்டவர் வாடிகனின் தலைவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி