பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்' என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 14 (தை. 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை, காலை 10.30 முதல் 11.30 வரை. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டாம். அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் முன்னேற்பாடுகளை தவிர்க்கலாம்.