அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் எந்த கூட்டணி (அ) கட்சி வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்பை Lokal app மூலம் நடத்தியிருந்தோம். அதில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என 42.81% பேரும் , அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என 26.9% பேரும், தவெகவிற்கு 26.65%, நாதகவிற்கு 3.61% பேரும் வாக்களித்துள்ளனர்.