“இது மக்களுக்கான அரசியல்”.. சீமான் அதிரடி பேச்சு

திருச்சி மாவட்டம் ஆலம்பட்டியில் இன்று (பிப்.21) நாம் தமிழர் கட்சியின் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்தியாவிலேயே கொள்கைக்காக தனித்து நின்று களம் காணும் கட்சி நாம் தமிழர் கட்சிதான். நா.த.க.வின் அரசியல், தேர்தல் அரசியலோ, வாக்கு அரசியலோ இல்லை; மக்களுக்கான அரசியல்” என்றார். தொடர்ந்து, மக்கள் முன் பேசி வருகிறார்.

தொடர்புடைய செய்தி