‘இது பாலியல் வன்கொடுமையாகாது’.. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம் பகீர் கருத்து

சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம், பெண் உறுப்பில் ஊடுருவல் (penetration) இல்லாமல் Ejaculation நடந்தால் அது பாலியல் வன்கொடுமை அல்ல; பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருதப்படும் என கருத்து தெரிவித்துள்ளது. 2004ல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர், 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மீது தற்போது இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி