"இது ரசிகர் கூட்டம் அல்ல, லட்சியக் கூட்டம்".. சீமான் பேச்சு

திருச்சியில் இன்று (பிப்.21) நாம் தமிழர் கட்சி சார்பில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “என் அருமை தம்பி, தங்கைகளே மிகப்பெரிய பொறுப்பும், கடமையையும் சுமந்து நிற்கிற பிள்ளைகள் நீங்கள். அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன் இது ரசிகர் கூட்டம் அல்ல லட்சிக் கூட்டம்” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி