இஷான் கிஷனின் சிறந்த ஆட்டம் இதுதான்: உதவிப் பயிற்சியாளர் பாராட்டு

CSK அணிக்கு எதிரான நேற்று முன்தினம் (மே 18) நடந்த போட்டியில் 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும், பிளே ஆஃப் தகுதிக்கும் காரணமான இஷான் கிஷனை அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இருந்த ஃபார்மை இஷான் கிஷன் IPL தொடரிலும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சீசனில் இஷான் கிஷனின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி