பொங்கல் பரிசு ரூ.3000 வாங்க இது கட்டாயம்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத்தை தாங்களே நேரில் வந்து வாங்க வேண்டும். உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் வாங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களில் யாராவது ஒருவர் நேரில் வந்து கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) பதிவு செய்தால் மட்டுமே பரிசு வழங்கப்படும். வெளியூரில் இருந்தா உடனே சொந்த ஊருக்கு சென்று ரொக்கத்தை பெற்றுக்கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி