“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி உள்ளார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இன்று (மே.22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிகாரம் ஒருவாிடம் மட்டும் தான் இருக்க வேண்டுமா? என முதன்முதலில் கேட்டவர் விசிக தலைவர் திருமாவளவன். அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்தநாள்தான் உண்மையான சமூகநீதி நாள் என முதல்வா் விஜய் கூறினார்” என்றார்.