திருவிடைமருதூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

திருவிடைமருதூர் (தனி) சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1977 முதல் 2021 வரை 11 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 7 முறையும், காங்கிரஸ், அதிமுக தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இங்கு திமுகவின் கோவி. செழியன் MLA-ஆக உள்ள நிலையில், வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆப்-ஐ பின்பற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி