ஆவணியாபுரம் முகமது பைசல் (23), திருபுவனம் சுபாஷ் (33), சூரியனார்கோயில் கண்ணதாசன் (33) ஆகிய மூன்று பேரும் லாரியிலிருந்து 50 கிலோ எடையுள்ள 50 மூட்டைகளை ஆட்டோவிலும் இருசக்கர வாகனத்திலும் ஏற்றிக்கொண்டு இருந்தபொழுது, திருவிடைமருதூர் சோசியல் டீம் காவல்துறையினர் பிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மூவரையும் கைது செய்து சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி