இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி காய்கறி வண்டியை தள்ளிக்கொண்டு வியாபாரம் செய்ய சென்றார். அப்போது அங்கே உள்ள ஒரு தெருவில் செல்லும் போது ஒரு வீட்டில் 17 வயது மிக்க மனநலம் பாதித்த சிறுமி இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது அப்புகுட்டி என்ற ஜெகதீசன் அவரை மிரட்டி பாலியல் தொல்லை செய்தார். வெளியே செற்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்த போது சிறுமி நடந்ததை கூறினார். இதுபற்றி சிறுமியின் தாயார் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்பு குட்டி என்ற ஜெகதீசனை தேடி வருகிறார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு