தஞ்சை: கடன் பிரச்சனை; பட்டதாரி ஆசிரியர் தற்கொலை

திருவையாறு பிராமணர் மேட்டு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன். சூலமங்கலம் ஊராட்சி பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பூதலூர் அருகே இடம் வாங்கி வீடுகள் விற்பனை செய்யும் தொழிலில் கடன் வாங்கித் திரும்ப செலுத்த முடியாததால் விரக்தியில் கார்த்திகேயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி