வானராங்குடி கொள்ளிடம் ஆற்றுக்கரையில் எதிரில் வந்த இரட்டை மாட்டு வண்டியே மடக்கி பிடித்தபோது வண்டியை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். வண்டியில் அரசு அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வண்டியை மணலுடன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
மன்னார்குடி
10 டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா