திருவாரூர்: கனமழை பெய்ய வாய்ப்பு

திருவாரூரில் இன்று (நவம்பர் 22) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் இன்று (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி