திருத்துறைப்பூண்டி: த.வெ.க கொடியால் தள்ளுமுள்ளு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில், த.வெ.க தொழிற்சங்க கொடி ஏற்றுவதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி கொடியேற்றிய நிலையில், அத்தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியன் தரப்பினர் த.வெ.க கொடியை தங்களிடம் தெரிவிக்காமல் ஏற்றியது குறித்து கேள்வி எழுப்பியதால், தகராறு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி