ஆடி பூரா இரண்டாம் நாள் திருவிழா நடைபெற்றது

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலய ஆடிப்பூரத் திருவிழா இரண்டாவது நாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரா திருவிழா நடைபெற்று வருகிறது நேற்று இரண்டாவது நாள் ஆடிப்பூரத் திருவிழாவில்.

அருள்மிகு செங்கமலத் தாயார் அம்பாளுக்கு வாசனை திரவியங்களாலும் அலங்காரம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு.

வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு செங்கமலத் தாயார் அன்ன வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தார்.
ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட செங்கமலத் தாயார் உட்புற நான்கு வீதிகளையும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் செங்கமலத்தயாருக்கு தீபாரதனை எடுத்து அபிஷேகத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி