திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அத்திமடை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த மக்கள் நேர்காணலில் பல்வேறு துறைகளில் சார்பில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்