பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களுக்கும் குறைவான தினங்களில் உள்ளதால் நன்கு வளர்ந்த கரும்புகள் சாயாமல் இருக்க வேர்ப்பகுதியில் மண் அணைத்தல் தோகைகளை குறித்து தூய்மை செய்யும் பணியில் விவசாயிகள் விபரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசும் தனியார் வியாபாரிகளும் அதிக விலைக்கு கரும்புகளை வாங்கிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்